பேர்கன் நோர்வே தமிழர் சங்கம் உதவி கோரி நிற்கின்றது

பேர்கன் நோர்வே தமிழர் சங்கம் உதவி கோரி நிற்கின்றது
என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ்உறவுகளே,
இன்று எமது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா»ஊரடங்கு உத்தரவினால் எமது மக்கள் பலர் (நாளாந்தம் உழைக்கும்)வருவாய் இன்றி பட்டினிச்சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந் நேரத்தில் நாமும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்ய எண்ணியுள்ளோம்..விரும்பியவர்கள் பின்வரும் வங்கி இலக்கத்திற்கு அல்லது Vipps இற்கு எதிர்வரும் 30.04.2020 வியாழக்கிழமைக்கு முன்னர் தந்து உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்
பேர்கன் தமிழர் சங்கம்.
Bank kontonr. 3625 82 83117. Vipps..93893538.
விக்டர் எதிர்வீரசிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *